முன்கூட்டியே திரைக்கு வரும் விஜயின் பிகில்? 

  கண்மணி   | Last Modified : 21 Aug, 2019 08:47 am
bigil-movie-update

பிகில்  படம் அட்லீ‍ ‍‍ - விஜய் கூட்டணியின் மூன்றாவது திரைப்படமாக உருவாகி வருகிறது. அதோடு வில்லு திரைப்படத்திற்கு பிறகு நயன்தாரா, விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார். மேலும், இவர்களுடன் கதிர், யோகிபாபு, விவேக் உள்ளிட்டோரும் நடித்து வருகின்றனர்.  

விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடைபெற்று வரும் பிகில், இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளிப்படுவதாக இருந்தது. ஆனால் தீபாவளி வார விடுமுறையான ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 27) வருவதால் 4 நாட்களுக்கு முன்னர் இந்த படத்தை திரையிட படக்குழு  திட்டமிட்டுள்ளனராம்.  இந்த தகவலால் விஜய் ரசிகர்கள் உற்சாகத்திகத்தில் உள்ளனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close