இன்று முதல் துவங்கும் சசிகுமாரின் கென்னடி கிளப் படத்திற்கான ரிசர்வேஷன்!

  கண்மணி   | Last Modified : 21 Aug, 2019 10:25 am
kennedy-club-fromtomorrow

பெண்கள் கபடியை மையமாக கொண்டு சுசீந்திரன் இயக்கியுள்ள படம் ’கென்னடி கிளப்’.  இந்தத் திரைப்படத்தில் பாரதிராஜா, சசிக்குமார், காயத்ரி, சூரி , முனீஸ்காந்த், மீனாட்சி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இவர்களுடன்  முக்கிய நகரங்களில் உள்ள 16  கபடிக்குழுக்களும் இணைந்துள்ளனர் . இந்தப் படத்திற்கு  டி.இமான் இசையமைத்துள்ளார்.

வரும் ஆகஸ்ட் 22ம் தேதி திரைக்கு வரவுள்ள இந்த படத்திற்கான ரிசர்வேஷன் இன்று முதல் துவங்கியுள்ளதாக சசிகுமார் தன்னுடைய ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close