கவினைப் பார்த்து வெட்கப்படும் லாஸ்லியா: பிக் பாஸில் இன்று! 

  கண்மணி   | Last Modified : 21 Aug, 2019 03:50 pm
bigg-boss-3-today-episode

பிக் பாஸ் சீசன் 3ல் போட்டியாளராக இருந்த சாக்ஷிக்கும்,கவினுக்கும் இடையேயான பிரச்னைக்கு மூலக்காரணமே லாஸ்லியா தான் என சாக்ஷியே கூறியிருந்தார். ஆனால் இதனை அப்போது மறுத்த  லாஸ்லியா, கவினுக்கும் தனக்கும் இருக்கும் உறவு தோழமை மட்டுமே என கூறியிருந்தார்.

இந்நிலையில் சாக்ஷி பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட பிறகு கவின் - லாஸ்லியா  இடையே அதிக நெருக்கம் உண்டானது போலவே தோன்றுகிறது. இதற்கிடையே கவின் பேசும் காதல் வசனங்களை கேட்க்கும் லாஸ்லியா வெட்கப்படும் காட்சிகளை கொண்ட ப்ரோமோ வெளியாகியுள்ளது. 

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close