ஏ. ஆர். முருகதாஸ் வெளியிடும்   'சிக்ஸர்' பட டிரைலர்: எப்போது தெரியுமா?

  கண்மணி   | Last Modified : 22 Aug, 2019 11:17 am
sixer-trailer-from-today

வைபவ் நடித்துள்ள 'சிக்ஸர்' படத்தை அறிமுக இயக்குனர் சாச்சி இயக்கியுள்ளார். இந்த படத்தில் வைபவ் ஜோடியாக பல்லக் லால்வானி நடித்திருக்கிறார்.  இந்த படத்திற்கு  ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

அதோடு சிக்ஸர் படத்திற்காக பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் 'எங்கவேனா கொஞ்சிக்க' என்னும் பாடலை பாடியுள்ளார்.  ஆகஸ்ட் 30ம் தேதி திரைக்கு வரவுள்ள இந்த படத்தின் ட்ரைலரை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தன்னுடைய ட்வீட்டர் பக்கத்தில் இன்று மாலை வெளியிடவுள்ளார் என படக்குழு அறிவித்துள்ளனர்.

 

— WallMate Entertainment (@WallMateEnt) August 22, 2019

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close