பிக்  பாஸ் மகத் மற்றும் யாஷிகா ஆனந்த் இணையும் புதிய படம் குறித்த தகவல் உள்ளே!

  கண்மணி   | Last Modified : 22 Aug, 2019 12:07 pm
ivan-than-uthaman-movie-first-look-poster

பிக் பாஸ் சீசன் 2ல் பங்கேற்ற போட்டியாளர்களான மகத் மற்றும் யாஷிகா ஆகிய இருவரும் புதிய படம் ஒன்றில் நாயகன் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர்.

த்ரில்லர் கலந்த காதல் கதையாக உருவாக உள்ள இந்த படத்திற்கு "இவன் தான் உத்தமன்" என தலைப்பிடப்பட்டுள்ளது.  இந்த படத்தை இயக்குனர்கள் மகேஷ் - வெங்கட் ஆகியோர் இயக்க, பரதன்- தங்கசுவாமி ஆகிய இரு தயாரிப்பாளர்கள்  இணைந்து உருவாக்க உள்ளனர்.

தமன் இசையமைக்கும் இந்த படத்தின்  பர்ஸ்ட் லுக் போஸ்ட்ரை மகத் தன்னுடைய ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.  இது குறித்து பிரபலங்கள் பலர் வாழ்த்துக்  கூறி வருகின்றனர்.

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close