குஸ்திக்காக போராடும் பயில்வான்: நான்கு மொழிகளில் வெளியாகியுள்ள ட்ரைலர்!

  கண்மணி   | Last Modified : 22 Aug, 2019 03:06 pm
kichcha-sudeepa-s-bailwaan-official-trailer

நான் ஈ',  திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர் கிச்சா சுதீப். இவர் தற்போது 'பயில்வான்' என்கிற திரைப்படத்தில் முக்கியம் கதாபாத்திரத்தில்  நடித்து வருகிறார்.

எஸ்.கிருஷ்ணா இயக்கும் இந்த படத்தில் கான்க்ஷா சிங் நாயகியாகவும், அர்ஜூன் ஜன்யா இசையமைப்பாளராகவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.


தமிழ், தெலுங்கு,மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய நான்கு மொழிகளில் உருவாகியுள்ள இந்தத் திரைப்படத்தின் ட்ரைலர்  குஸ்தி போட்டியில் போராடி வெல்லும் கிராமத்தை சேர்ந்த பயில்வானின் வாழ்க்கை குறித்தான மைய கருவை கொண்டுள்ளது இந்த படம் என்பதை இதன் ட்ரைலர் உணர்த்துகிறது. இந்த ட்ரைலரை சிவகார்த்திகேயன் தன்னுடைய ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

 

 

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close