நீச்சல் குளத்தில் பிரபல விஜே: வைரலாகி வரும் போட்டோ

  Newstm Desk   | Last Modified : 22 Aug, 2019 10:30 pm
vj-ramya-swimming-pool-photo-viral

பிரபல விஜேவாக இருந்து, தற்போது திரைப்படங்களில் நடித்து வரும் ரம்யா, நீச்சல் குளத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்று தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பிரபல தனியார் தொலைக்காட்சியில், பிரபலமான நிகழ்ச்சிகளுக்கு தொகுப்பாளாராக இருந்தவர் விஜே ரம்யா. திருமணமாகி விவாகரத்து பெற்ற, இவர் சமீபத்தில் வெளியான ’ஆடை’ திரைப்படத்தில் நடித்துள்ளர். ஓகே கண்மணி, மாசு என்கிற மாசிலாமணி, வனமகன் ஆகிய திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

அவ்வப்போது, தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு, நெட்டிசன்களிடம் வாங்கி கட்டிக்கொள்பவர் ரம்யா. தற்போது, புதிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். நீச்சல் குளத்தில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சினிமா வாய்ப்புக்காக இவர் இது போன்ற புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் என்று நெட்டிசன்கள் கமெண்ட் அடித்துள்ளனர்.  ‘ஆடை’ படத்தில் அமலாபாலுடன், லிப் லாக் சீனில் நடித்து சர்ச்சைக்கும் பேர் போனவர் இந்த ரம்யா.
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close