17 மனைவிகளோடு இருக்கும் ஒத்த கால் மனிதரோடு தனது படத்தை ஒப்பிட்ட பார்த்திபன்: கனவு நினைவாகுமா?

  கண்மணி   | Last Modified : 23 Aug, 2019 08:52 am
parthiban-s-tweet

இயக்குனர் பார்த்திபன் சமீபத்தில் ஒத்த செருப்பு சைஸ் 7 என்னும் படத்தை இயக்கி நடித்துள்ளார். இந்த படத்தில் இவர் தவிர வேறெந்த நடிகர்களும் நடிக்கவில்லை. இதன் முன்னோட்டம் குறித்து பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் இணையதளத்தில் பரவி வரும் ஒத்த கால் மட்டும் உள்ள ஒருவர் 17 மனைவிகள் மற்றும் 84 குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழும் செய்தியை தன்னுடைய ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டு தனது திரைப்படமும் அந்த மனிதரை போல வெற்றி பெற வேண்டும் என பார்த்திபன் கருத்திட்டுள்ளார்.

 

— R.Parthiban (@rparthiepan) August 23, 2019

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close