சூர்யாவுடன் இணையும் ஊர்வசி எந்த படத்தில் தெரியுமா?

  கண்மணி   | Last Modified : 23 Aug, 2019 11:01 am
surya-movie-update

செல்வராகவன் இயக்கத்தில் , 'என்.ஜி.கே' மற்றும் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் 'காப்பான்' ஆகிய படங்களை அடுத்து, 'இறுதிச்சுற்று' திரைப்படத்தை இயக்கிய சுதா கோங்குராவின் இயக்கத்தில் நடிகர் சூர்யா 'சூரரை போற்று' என தலைப்பிடப்பட்டுள்ள படத்தில் நடித்து வருகிறார்.

2D என்டெர்டைன்மென்ட் சார்பாக நடிகர் சூர்யாவே இந்த  படத்தைத் தயாரிக்கிறார்.  இதில் அபர்ணா முரளி, ஜாக்கி ஷ்ராஃப், மோகன் பாபு, கருணாஸ் ஆகியோர் நடித்து வருகிறார்கள். இவர்களுடன் பிரபல நடிகை ஊர்வசி இணைய உள்ளாராம் அடுத்த மாதம் முதல் இவருக்கான படப்பிடிப்பு துவங்கும் என தெரிகிறது.

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close