அண்ணன் ஒருத்தன் இருந்த போதும் அதுவே தனிப் பவரு: சிவகார்த்திகேயனின் முதல் சிங்கிள்!

  கண்மணி   | Last Modified : 23 Aug, 2019 11:26 am
yenga-annan-lyric-video-from-sivakarthikeyan-s-namma-veettu-pillai

பண்டியராஜன் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் 16வது படமாக” நம்ம வீட்டுப் பிள்ளை” உருவாகி வருகிறது.  இந்த படத்தை சன் பிக்ச‌ர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இமான் இசையமைக்க, சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அணு இம்மானுவேல் நடித்துள்ளார்.  

இவர்களுடன்  ஐஸ்வர்யா ராஜேஷ், பாரதிராஜா, சமுத்திரக்கனி, நட்ராஜ், சூரி, யோகி பாபு,  பிக் பாஸ் மீரா மிதுன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

இந்நிலையில் இந்த படத்திலிருந்து 'எங்க அண்ணன்' என்னும் பாடல்  முதல் சிங்கிளாக  வெளியாகியுள்ளது. அண்ணன் தங்கைக்கு இடையான பாசப்பிணைப்பு, டி இமானின் இசையில் உணர்ச்சி ததும்பிய வரிகளுடன் இந்த பாடல் உருவாக்கப்பட்டுள்ளது.

 

 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close