கனா திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் இருந்து வெளியாகியுள்ள பாடல்!

  கண்மணி   | Last Modified : 24 Aug, 2019 11:43 am
kousalya-krishnamurthy-muddabanthi-song-promo

சிவகார்த்திகேயனின்  தயாரிப்பில்கடந்து ஆண்டு திரைக்கு வந்து வெற்றி பெற்ற திரைப்படம் 'கனா'. இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ்,சத்யராஜ் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். . 

விவசாய குடும்பத்தின் நிலையை ஆழமாக சித்தரித்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த படத்தின்  தெலுங்கு ரீமேக் ’கௌசல்யா கித்ருஷானமூர்த்தி’ என்னும் பெயரில் உருவாகியுள்ளது.

பீமனேனி ஸ்ரீனிவாச ராவ் என்பவரின் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படதிற்கான இசையை  திபு நினன் தாமஸ் என்பவர் அமைத்துள்ளார். சமீபத்தில் திரைக்கு வந்து நல்ல வெற்றியை பெற்று வரும் இந்த படத்திலிருந்து முட்டபந்தி என்னும் பாடல் வீடியோ வெளியாகியுள்ளது.   

 

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close