நடிகர் சூர்யாவுடன் இணையும் காஜல் அகர்வால் எந்த படத்தில் தெரியுமா?

  கண்மணி   | Last Modified : 25 Aug, 2019 09:14 am
kajal-agarwal-joins-actor-surya-movie

நடிகர் சூர்யா செல்வராகவன் இயக்கத்தில் , 'என்.ஜி.கே' மற்றும் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் 'காப்பான்' ஆகிய படங்களை அடுத்து, 'இறுதிச்சுற்று' திரைப்படத்தை இயக்கிய சுதாவின் இயக்கத்தில் சூரரை போற்று என்னும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை 2D என்டெர்டைன்மென்ட் சார்பாக நடிகர் சூர்யாவே இப்படத்தைத் தயாரிக்கவுள்ளார்.  

இந்நிலையில் இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ள அடுத்த படத்தில் நடிகை காஜல் அகர்வால் நாயகியாக நடிக்கவுள்ளார் என்னும் தகவல் பரவி வருகிறது. சூர்யா - காஜல் அகர்வால் இருவரும்  ஏற்கனவே மாற்றான் திரைப்படத்தில் ஜோடியாக நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close