விஜயுடன் மோதும் விஜய் சேதுபதி : விவரம் உள்ளே!

  கண்மணி   | Last Modified : 26 Aug, 2019 11:35 am
vijay-and-vijay-sethupathi-s-movies-released-simultaneously

விஜய் சந்தர்  இயக்கத்தில், விஜய் சேதுபதி  நடித்து வரும்  'சங்கத்தமிழன் 'படத்தை, விஜயா பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர்.  சங்கத்தமிழன்  படத்தில், ராஷிகண்ணா மற்றும் நிவேதா பேத்ராஜ் என இரண்டு நடிகைகள் நடித்து வருகின்றனர். 

அதிரடி படமாக உருவாகியுள்ள இந்த படம் வரும் தீபாவளி அன்று  ரிலீஸ் செய்யப்படும் என படக்குழு அறிவித்துள்ளனர். இதற்கிடையே விஜய் நடிப்பில் உருவாகி  வரும் பிகில் திரைப்படமும் தீபாவளி அன்று தான் ரிலீஸ் செய்யப்படவுள்ளதால் இரண்டு படங்களுக்கும் இடையே அதிக போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

— Vijaya Productions (@VijayaProdn) August 25, 2019

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close