கீர்த்தி சுரேஷின் 20 வது படம் குறித்த முக்கியத் தகவல்!

  கண்மணி   | Last Modified : 26 Aug, 2019 03:19 pm
keerthy-20titleteaser-will-be-out-by-4pm-today

பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது நரேந்திர நாத் என்பவரது இயக்கத்தில் தெலுங்கு படம் ஒன்றில் நடித்து வருகிறார்.   ஈஸ்ட் கோஸ்ட் நிறுவன தயாரிப்பில்  உருவாகும் இந்த படம் கீர்த்தி சுரேஷின் 20 வது படமாகும்.  

தமன் இசையில் உருவாகும்  இந்த படத்தில் வேறெந்த தகவலும் வெளிவராத நிலையில் இன்று மாலை இந்த படத்தின்டைட்டில் டீசரை வெளியிட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளனர்.

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close