கீர்த்தி சுரேஷின் 20 வது படத்திற்கு என்ன பெயர் தெரியுமா? மாஸ் டைட்டிலுடன் வெளியாகியுள்ள டீசர்!

  கண்மணி   | Last Modified : 26 Aug, 2019 09:41 pm
keerthy-suresh-s-miss-india-title-teaser-release

பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது நரேந்திர நாத் என்பவரது இயக்கத்தில் தெலுங்கு படம் ஒன்றில் நடித்து வருகிறார்.   ஈஸ்ட் கோஸ்ட் நிறுவன தயாரிப்பில்  உருவாகும் இந்த படம் கீர்த்தி சுரேஷின் 20 வது படமாகும்.  

தமன் இசையில் உருவாகும் இந்த படத்திற்கு 'மிஸ் இந்தியா' என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த  டைட்டிலுடன் கூடிய டீசரை படக்குழு வெளியிட்டுள்ளனர்.

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close