பிக் பாஸ் சாக்ஷி நடிக்கும் பேய் படம்; யார் ஹீரோ தெரியுமா?

  கண்மணி   | Last Modified : 26 Aug, 2019 06:17 pm
bigg-boss-sakshi-starring-in-horror-movie

பிக் பாஸ் சீசன் 3ல் போட்டியாளராக இருந்தவர் சாக்ஷி அகர்வால். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட பிறகு  ஜிவி பிரகாஷ்  நாயகனாக நடிக்கவுள்ள ’ஆயிரம் ஜென்மங்கள்’ என்னும் ஹாரர் கலந்த காமெடி படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

எழில்  என்பவர் இயக்கும் இந்த படத்தை அபிஷேக் பிலிம்ஸ் சார்பாக ரமேஷ் .பிள்ளை தயாரிக்கிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்டரை சாக்ஷி தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

 

— Sakshi Agarwal (@ssakshiagarwal) August 25, 2019

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close