ஃபிட் இந்தியாவிற்காக அழைப்பு விடுக்கும் ஷில்பா ஷெட்டி!

  கண்மணி   | Last Modified : 28 Aug, 2019 11:03 am
shilpa-shetty-calls-for-fit-india

பாலிவுட் பிரபல நட்சத்திரமாக இருப்பவர் ஷில்பா ஷெட்டி . ஆரோக்யம் சார்ந்த விஷயங்களில்  மிகவும் கவனம் கொண்ட ஷில்பா ஷெட்டி. யோக உடற்பயிற்சிக்கான ஆப் ஒன்றை நிறுவி அதன் மூலம் உடலுக்கு ஆரோக்யம் தரக்கூடிய யோக தொடர்பான வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.

இந்நிலைலையில் ஷில்பா ஷெட்டி தன்னுடைய ட்வீட்டர் பக்கத்தில் யோகா வீடியோவை பதிவிட்டுள்ளார்.  அதோடு அனைவரும் இணைந்து ஆரோக்யமான இந்தியாவை உருவாக்குவோம் என கருத்திட்டுள்ளார்.

 

— SHILPA SHETTY KUNDRA (@TheShilpaShetty) August 28, 2019

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close