நடிகர் சங்க கட்டிடத்திற்கு எதிரான வழக்கு தள்ளுபடி!

  கண்மணி   | Last Modified : 28 Aug, 2019 05:16 pm
case-dismissed-against-actor-s-association-building

பொதுப்பாதையை மறைத்து நடிகர் சங்க கட்டிடம் கட்டப்படுவதாக சென்னை உயர்நீதி  மன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சென்னை தி-நகர் அபிபுல்லா சாலையில் தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு சொந்தமான கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டிடத்திற்கு அருகில் உள்ள பிரகாசம் சாலையின் 33 அடியை ஆக்கிரமித்து கட்டிடம் கட்டப்பட்டுவதாக குடியிருப்போர் நலச்சங்கம் சார்பாக சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்படிருந்தது. இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதிகள் அடங்கிய அமர்வு இந்த குற்றசாட்டு முறையாக நிரூபிக்கப்படவில்லை என கூறி தள்ளுபடி செய்த்தனர்.  

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close