வெப் சீரிஸில் நடிக்கும் பிக் பாஸ் பிரபலம் !

  கண்மணி   | Last Modified : 30 Aug, 2019 08:50 am
bigg-boss-celebrity-act-in-web-series

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் கணேஷ் வெங்கட் ராமன். தமிழ் திரைப்படங்களில் பிரபல நடிகர்களோடு நடித்துள்ள இவர் சமீப காலமாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் தற்போது ட்ரண்ட் ஆகி வரும் வெப் சீரிஸ் ஒன்றில் நடிப்பதாக ட்வீட் செய்துள்ளார்.

 

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close