ஸ்ரேயாவின் சண்டைக்காரி குறித்த தகவல் !

  கண்மணி   | Last Modified : 30 Aug, 2019 11:14 am
sandakari-first-look

மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த  "மை பாஸ்" படத்தின்  தமிழ் ரீமேக்காக "சண்டகாரி" என்னும் படம் உருவாக்கி வருகிறது. மாதேஷ் என்பவரது இயக்கத்தில் உருவாகிவரும் இந்த படத்தில் ஸ்ரேயா மற்றும் விமல் நாயகன் நாயகியாக நடித்து வருகின்றனர்.

ஹீரொயினுக்குத்தான் அதிக முக்கியத்துவம் வாய்ந்த இந்த படத்துக்கு அம்ரீஷ் இசையமைக்கிறார். குருதேவ் ஒளிப்பதிவு செய்கிறார். இறுதி கட்ட பணிகளை நெருங்கியுள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் இசை விரைவில் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளனர்.

 

— RIAZ K AHMED (@RIAZtheboss) August 30, 2019

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close