பிரம்ம முகூர்த்தத்தில் வெளியிடப் பட்ட ஒத்த செருப்பு size7' படத்தின் வெளியீட்டு தேதி!

  கண்மணி   | Last Modified : 31 Aug, 2019 10:55 am
os7-release-date

பார்த்திபன் இயக்கி, தயாரித்து, நடித்துள்ள திரைப்படம் ஒத்த செருப்பு சைஸ் 7. இந்த படத்திற்கு, சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.   ராம்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். மாறுபட்ட கதை கருவை கொண்டுள்ள இந்த படத்தில் பார்த்திபனை சுற்றியே  பெரும்பாலான கதை நகர்வது போன்று எடுக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி அமோக வெற்றி பெற்ற நிலையில் வரும் செப்டம்பர் 20ம் தேதி ஒத்த செருப்பு சைஸ் 7 திரைப்படம் வெளியாகும் என தனக்கே உரித்தான பாணியில் தெரிவித்துள்ளார் பார்த்திபன்.

 

— R.Parthiban (@rparthiepan) August 30, 2019

 

newstm.in

 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close