நானியின் படத்திலிருந்து  வெளியாக உள்ள பாடல் குறித்த தகவல்!

  கண்மணி   | Last Modified : 31 Aug, 2019 05:28 pm
ninnuchuseanandamlo-from-gangleader-releases-on-sept-2nd

நான் ஈ’ படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் பிரபலமான நடிகர் நானி, ஜெர்சி படத்தைத் தொடர்ந்து 'கேங் லீடர்' என்னும் படத்தில் நடித்து வருகிறார். அதோடு ஜெர்சி படத்திற்கு இசையமைத்துள்ள அனிருத், நானியின் கேங் லீடர் படத்திற்கும் இசையமைத்து வருகிறார்.

விக்ரம் கே குமார் இயக்கும்  இந்த படத்திலிருந்து "Ninnu Chuse Anandamlo" என்னும் பாடல் வரும் செப்டம்பர் 2ம் தேதி வெளியாக உள்ளது என படக்குழு தெரிவித்துள்ளனர்.

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close