'சிவப்பு மஞ்சள் பச்சை' குறித்த முக்கிய தகவல்!

  கண்மணி   | Last Modified : 31 Aug, 2019 05:48 pm
sivappu-manjal-pachai-trailer-releasing-today-at-6pm

பிச்சைக்காரன் திரைப்படத்தையடுத்து இயக்குநர் சசி,  ஜீ.வி.பிரகாஷ் - சித்தார்த் என இரு நாயகர்களை  வைத்து 'சிவப்பு மஞ்சள் பச்சை' என தலைப்பு வைக்கப்பட்டுள்ள திரைப்படத்தை இயக்கியுள்ளார். 

இந்த திரைப்படத்திற்கு பிரசன்னா எஸ்.குமார் ஒளிப்பதிவு செய்ய, புதுமுக இசையமைப்பாளர் சித்து குமார் இசையமைத்துள்ளார். 'சிவப்பு மஞ்சள் பச்சை'  திரைப்படத்திலிருந்து ட்ரைலர் இன்று மாலை வெளியாக உள்ளது.

 

— CtcMediaboy (@CtcMediaboy) August 31, 2019

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close