விஜயின் பிகில் குறித்த சூப்பர் அப்டேட்!

  கண்மணி   | Last Modified : 01 Sep, 2019 08:38 am
bigil-movie-update

பெண்கள் கால்பந்து குழுவின் கோச்சாக விஜய் நடித்து வரும் பிகில் திரைப்படத்திலிருந்து பெண்களை போற்றும் வரிகளுடன் ’சிங்கப்பெண்ணே’என்னும் பாடல் முதல் பாடலாக வெளியாகியுள்ளது.  பாடலாசிரியர் விவேக்கின் வரிகளில் அமைந்த இந்த பாடல் ஏஆர்ரகுமான் இசையமையில் உணர்வு பூர்வமாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாடலை தொடர்ந்து பிகில் திரைப்படத்திற்காக விஜய் பாடியுள்ள 'வெறித்தனம்' இன்று மாலை வெளியாகவுள்ளது.

 

பிகில்  படம் அட்லீ‍ ‍‍ - விஜய் கூட்டணியின் மூன்றாவது திரைப்படமாக உருவாகி வருகிறது. அதோடு வில்லு திரைப்படத்திற்கு பிறகு நயன்தாரா, விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார். மேலும், இவர்களுடன் கதிர், யோகிபாபு, விவேக் உள்ளிட்டோரும் நடித்து வருகின்றனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close