தனது அண்ணன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ள படம் குறித்த தகவல்!

  கண்மணி   | Last Modified : 03 Sep, 2019 01:56 pm
information-about-dhanush-s-upcoming-movie-with-his-brother

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷின்  அசுரன் படம் திரைக்கு வர தயாராகியுள்ளது. அதேபோல துரை செந்தில் குமார் இயத்தில் பட்டாசு மற்றும் கார்த்திக் சுப்புராஜ் இயத்தில் பெயரிடப்படாத படம் உள்ளிட்ட படங்களை  தன் வசம் வைத்துள்ளார் தனுஷ். 

இந்நிலையில் தனுஷின் அண்ணனான செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் புதிய படம் ஒன்றை நடிக்கவுள்ளதாகவும். அந்த படத்தை கலைப்புலி தயாரிக்கவுள்ளதாகவும். இந்த புதிய படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க உள்ளதாகவும்  தகவல் பரவி வருகிறது.

ஏற்கனவே செல்வராகவன் - தனுஷ் கூட்டணியில்  காதல் கொண்டேன்,புதுப்பேட்டை,மயக்கம் என்ன உள்ளிட்ட படங்கல் படங்கள் உருவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close