ரேஞ்சராக பணிபுரியும் சிபிராஜ்: டைட்டில் லுக் உள்ளே!

  கண்மணி   | Last Modified : 03 Sep, 2019 04:18 pm
the-title-look-of-ranger

நடிகர் சிபிராஜ் தரணிதரன் என்பவரது  இயக்கில்  தற்போது உனமி சம்பவத்தை அடிப்படையாக கொண்ட  நடித்துவரும் புதிய திரைப்படத்தில் நடித்துவருகிறார்.  ரேஞ்சர் என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் ரம்யா நம்பீசன்  ஹீரோயினாக நடித்து வருகிறார்.

புலிகள் வாழும் காட்டிற்கு ரேஞ்சராக இருக்கும் நாயகன் சந்திக்கும் பிரச்னை குறித்தான கதையை இப்படம் மையமாக கொண்டிருக்கும் என்பதை தற்போது வெளியாகியுள்ள டைட்டில் லுக் மூலம் தெரிய வருகிறது.

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close