ரசிகர்களால்  உருவாக்கப்பட்டுள்ள சிவகார்த்திகேயனின் போஸ்ட்டர்கள்!

  கண்மணி   | Last Modified : 03 Sep, 2019 05:50 pm
posters-of-sivakarthikeyan-created-by-fans

இரும்புத்திரை படத்தை இயக்கிய மித்ரன் அடுத்ததாக நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து ஹீரோ என்கிற  படத்தை இயக்கி வருகிறார்.  இந்த படத்திற்கு ரூபன் படத்தொகுப்பு செய்கிறார். மேலும் ஜார்ஜ் ஒலிப்பதிவு செய்கிறார். 

இந்த படத்தில் நடிகர் அர்ஜுன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.  படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இதன் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இதற்கிடையே அந்த போஸ்ட்டரை கொண்டு சிவகார்த்திகேயனின் ரசிகர் ஒருவர் வரைபடங்களை உருவாக்கி வருகின்றனர்.   இவற்றை  தயாரிப்பு நிறுவனமான KJR ஸ்டூடியோஸ் தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர் .

 

 

 

— KJR Studios (@kjr_studios) September 3, 2019

 

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close