சிவகார்த்திகேயனின் 3வது சிங்கிள் ப்ரோமோ!

  கண்மணி   | Last Modified : 05 Sep, 2019 12:14 pm
the-lyric-video-of-gaandakannazhagi

பண்டியராஜன் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் 16வது படமாக ”நம்ம வீட்டுப் பிள்ளை” உருவாகி வருகிறது.  இந்த படத்தை சன் பிக்ச‌ர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இமான் இசையமைக்க, சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அணு இம்மானுவேல் நடித்துள்ளார்.  

இவர்களுடன்  ஐஸ்வர்யா ராஜேஷ், பாரதிராஜா, சமுத்திரக்கனி, நட்ராஜ், சூரி, யோகி பாபு,  பிக் பாஸ் மீரா மிதுன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். ஏற்கனவே இ'ந்த படத்திலிருந்து இரண்டு பாடல்கள் வெளிவந்த நிலையில் மூன்றாவது சிங்கிளாக 'காந்த கண்ணழகி என்னும் பாடல் என்னும் பாடல் வரும் செப்டம்பர் 6ம் தேதி வெளியாகவுள்ளது.  இந்த பாடலுக்கான ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.

 

— Sun Pictures (@sunpictures) September 5, 2019

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close