படைப்பாளன் திரைப்படம் குறித்த முக்கிய தகவல்!

  கண்மணி   | Last Modified : 05 Sep, 2019 12:32 pm
padaippaalan-audio-from-today

கதை திருட்டு சம்பவங்களை மையப்படுத்தி பிரபுராஜா என்பவர் 'படைப்பாளன்' என்கிற படத்தை இயக்கி, நடித்துள்ளார். இந்த படத்தை தியான் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.நட்சத்திரம் செபஸ்தியான், பிரபுலீன்பாபு, ஆண்டனி ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். 
 
மனோபாலா, இயக்குனர் தருண்கோபி, ஜாக்குவார் தங்கம், பாடகர் வேல்முருகன், காக்கா முட்டை ரமேஷ் விக்கி, அஷ்மிதா, வளவன், திருச்சி வேலுச்சாமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வேல்முருகன் ஒளிப்பதிவு செய்ய, கிருபாகரன் இசையமைத்துள்ள இந்த படத்தின் இசை இன்று வெளியாகவுள்ளது.

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close