இறுதி கட்டத்தை முடித்துள்ள வால்மீகி!

  கண்மணி   | Last Modified : 05 Sep, 2019 12:55 pm
valmiki-update

கடந்த 2014 -ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் 'ஜிகர்தண்டா'. 
 இந்த படத்தின் தெலுங்கு ரீமேக்காக ‘வால்மீகி’ என்கிற திரைப்படம் உருவாகி வருகிறது.  அல்லு அர்ஜூன் நடித்திருந்த 'துவ்வடா ஜகநாதம்' படத்தின் இயக்குநர் ஹரீஷ் ஷங்கர் இந்த படத்தை இயக்குகிறார்.  

ஜிகர்தண்டாவின் தெலுங்கு ரீமேக்கில் வருண் தேஜ் முன்னணி கதாபாத்திரத்திலும், சித்தார்த் நடித்திருந்த இயக்குனர் கதாபாத்திரத்தில் நடிகர் அதர்வாவும் நடித்துள்ளார். செப்டம்பர் 20ம் தேதி திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படும் இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ளதாக நடிகர் அதர்வா தன்னுடைய ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close