ஸ்ரீகாந்த் நடிக்கும்   ‘மிருகா’!

  கண்மணி   | Last Modified : 05 Sep, 2019 03:47 pm
motion-teaser-of-mirugaa-releasing-today

அறிமுக இயக்குனர் பார்த்திபன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘மிருகா’. இந்தப் படத்தின் ஹீரோவாக ஸ்ரீகாந்த் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக நடிகை ராய்லட்சுமி நடித்து வருகிறார். இந்த படத்தின் மோஷன்  டீசர் இன்று மாலை வெளியாகவுள்ளது.

 

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close