சூர்யாவின் அடுத்த படத்தை இயக்கவுள்ள இயக்குனர் யார் தெரியுமா?

  கண்மணி   | Last Modified : 05 Sep, 2019 07:03 pm
gautham-menon-direct-suriya-s-next-movie

இயக்குனர் கௌதம்மேனன் இயக்கித்தில் உருவாகியுள்ள தனுஷின் ’எனை நோக்கிப் பாயும் தோட்ட’ திரைக்கு வருவதில் சிக்கல் நீடித்து வருகிறது. இதற்கிடையே சூர்யாவை நாயகனாக வைத்து கௌதம்மேனன் புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளதாகவும். அந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் தகவல் பரவி வருகிறது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close