விமல் மற்றும் வரலட்சுமி சரத்குமார் இணைந்து நடித்துள்ள திரைப்படம் கன்னி ராசி. யோகிபாபு, ரோபோ ஷங்கர் ஆகியோர் நடித்த முழு நீள காமெடிப்படமான இப்படத்தை முத்துக்குமரன் என்பவர் இயக்கியுள்ளார். நீண்ட நாள் காத்திருப்பிற்கு பிறகு இந்த படம் வரும் செப்டம்பர் 13ல் திரைக்கு வர உள்ளது.
#KanniRaasi - September 13 Release #Vemal #VaralaxmiSarathkumar #KanniRasi @ActorVemal @varusarath @ActorRoboSankar @iYogiBabu pic.twitter.com/SxiEtJ4ADR
— Thiyagu PRO (@PROThiyagu) September 7, 2019
newstm.in