பயில்வான் ரிலீஸ் குறித்த தகவல் உள்ளே!

  கண்மணி   | Last Modified : 08 Sep, 2019 03:59 pm
bailwaan-from-sep12

நான் ஈ',  திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர் கிச்சா சுதீப். இவர் தற்போது 'பயில்வான்' என்கிற திரைப்படத்தில் முக்கியம் கதாபாத்திரத்தில்  நடித்துள்ளார்.

எஸ்.கிருஷ்ணா இயக்கும் இந்த படத்தில் கான்க்ஷா சிங் நாயகியாகவும், அர்ஜூன் ஜன்யா இசையமைப்பாளராகவும் பணியாற்றியுள்ள இந்த பாடம் தமிழ், தெலுங்கு,மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய நான்கு மொழிகளில் உருவாகியுள்ளது.

சமீபத்தில் வெளியாகிய இந்தத் திரைப்படத்தின் ட்ரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இறுதி கட்டப் பணிகளை நெருங்கியுள்ள இந்த படம் வரும் செப்டம்பர் 12ம் தேதி திரைக்கு வரவுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close