அக்‌ஷய் குமாரின் பிறந்த நாள் பரிசாக வெளிவந்த தகவல்!

  கண்மணி   | Last Modified : 09 Sep, 2019 10:36 am
akshay-kumar-s-next-film-announcement

பாலிவுட் பிரபலம் அக்‌ஷய் குமார் அவர்களின் பிறந்த நாள் இன்று. இவரின் பிறந்த நாளை ஒட்டி அக்‌ஷய் குமார் நடிக்கவுள்ள  வரலாற்று படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.  சாம்ராட் பிரிதிவிராஜ் சவுகானின் வாழ்க்கை வரலாற்று படமாக உருவாகவுள்ள இதில் நாயகனாக அக்‌ஷய் குமார் நடிக்கவுள்ளார்.

யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை சந்திரபிரகாஷ் திவேதி என்பவர் இயக்கவுள்ளார். பிரித்விராஜ் என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படம் வரும் 2020 தீபாவளிக்கு ரிலீஸ் ஆகவுள்ளது.  

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close