டிசம்பரில் துவங்க உள்ள மணிரத்னத்தின் கனவு படம்!

  கண்மணி   | Last Modified : 09 Sep, 2019 02:38 pm
maniratnam-s-film-to-start-in-december

செக்க சிவந்த வானம் படத்தை தொடர்ந்து தன்னுடைய கனவு படமான பொன்னியின் செல்வன் என்னும்  திரைப்படத்தை  மணிரத்னம் உருவாக்கி வருகிறது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ள இந்த படத்துக்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்ய உள்ளார்.

அதோடு  ஐஸ்வர்யா ராய், ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், அமலாபால், கீர்த்தி சுரேஷ், பார்த்திபன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தெரிகிறது. 

இந்த படம் குறித்த எந்த தகவலும் வெளிவராத நிலையில்  வரும் டிசம்பர் முதல் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பை துவங்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close