எம்ஜிஆர் பாணியில் தனுஷின் பட டைட்டில்!

  கண்மணி   | Last Modified : 10 Sep, 2019 12:00 pm
dhanush-movie-update

நீண்ட  எதிர்பார்ப்பிற்கு பிறகு கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்க இருப்பது உறுதியாகியுள்ளது.  பேட்டை படத்தில் ரஜினியை வைத்து இயக்கிய கார்த்திக் சுப்பராஜ்  தற்போது ரஜினியின் மருமகனான நடிகர் தனுஷை கதாநாயகனாக வைத்து ஓர்  திரைப்படத்தை இயக்க உள்ளார் என்பது இருவரின் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. 

ஒய் நாட் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்த படத்தின் படபிடிப்பு லண்டனில் வெகமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்திற்கு உலகம் சுற்றும் வலிபன் என பெயர் வைக்க முடிவு செய்யப் பட்டுள்ளதாக தெரிகிறது.

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close