கிரிக்கெட் வீரர் வெளியிடும் ஜீவியின் பஸ்ட்ர் லுக்! 

  கண்மணி   | Last Modified : 10 Sep, 2019 05:54 pm
g-v-prakash-s-next-first-look

இசையமைப்பாளர், நடிகர் என தனக்கான எல்லா பரிமாணங்களிலும் கலக்கி வரும் ஜிவி. சிவப்பு மஞ்சள் பச்சை திரைப்படத்தை தொடர்ந்து புதிய படம் ஒன்றில் ஒப்பந்தமாகியுள்ளார்.

ஆக்சிஸ் பிலிம் பேக்டர் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்த படத்தை சதீஸ் என்பவர் இயக்கவுள்ளார். இந்த தகவலை தன்னுடைய ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் ஜிவி பிரகாஷ்.

இந்நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் நாளை வெளியாகவுள்ளதாகவும்,  இந்த பர்ஸ்ட் லுக்கை இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் வெளியிட உள்ளதாக படக்குழு சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close