அருண் விஜய்யின் 30 வது படம் குறித்த தகவல்! 

  கண்மணி   | Last Modified : 11 Sep, 2019 11:35 am
information-on-arun-vijay-s-30th-movie

சாஹோ, பாக்ஸர், மஃபியா உள்ளிட்ட படங்களை தொடர்ந்து நடிகர் அருண் விஜய் தற்போது புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளார். ’ஹரிதாஸ்’ திரைப்படத்தை இயக்கிய குமரவேலன் என்பவர் இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு  முழுக்க சென்னையை சுற்றியே நடைபெற உள்ளதாம்.

இசைக்கு -ஷபீர், ஒளிப்பதிவிற்கு -கோபிநாத், கலைக்கு- சீனு உள்ளிட்டோர் ஒப்பந்தமாகியுள்ளனர். மூவி ஸ்லைட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்கியுள்ளது. இந்த தகவலை அருண்விஜய் தன்னுடைய ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த படம் அருண் விஜய்யின் 30வது படமாகும்.

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close