அனுஷ்காவின் 'நிசப்தம்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் 

  கண்மணி   | Last Modified : 11 Sep, 2019 12:36 pm
first-look-release-of-anushka-s-nishabdham

அனுஷ்கா நடிப்பில் சமீபத்தில்  வெளியான படம் ‘பாகமதி’.  இந்த படத்தை தொடர்ந்து  அனுஷ்கா நீண்ட இடைவெளிக்கு பிறகு ஹேம்நாத் மதுகார் இயக்கத்தில் உருவாகும் 'நிசப்தம்' படத்தில் நடித்து வருகிறார். 

வசனமே இல்லாமல் உருவாகும் படமான  இதில் மாதவன், அஞ்சலி, ஷாலினி பாண்டே உள்ளிட்ட  நடிகர்கள் அனுஷ்காவுடன் நடித்துள்ளனர். அமெரிக்காவில் படப்பிடிப்பை முடித்து, இறுதிக்கட்டப் பணிகளை நெருங்கியுள்ள இதன்  ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு. 

 

— KonaFilmCorporation (@KonaFilmCorp) September 11, 2019

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close