தர்பார் படத்தின் செகண்ட் லுக் குறித்த அப்டேட்!

  கண்மணி   | Last Modified : 11 Sep, 2019 06:30 pm
darbar-second-look

நடிகர் ரஜினி காந்தின் 167வது படத்தை, ஏ.ஆர். முருகதாஸ் இயக்க லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தில் கதாநாய‌கியாக நயன்தாரா இணைந்துள்ளார். அனிரூத் இசையமைப்பில், சந்தோஷ்சிவன் ஒளிப்பதிவு செய்கிறார்.  இந்த படத்தின் செகண்ட் லுக் ஓணம் பண்டிகையான இன்று மாலை வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளனர்.

 

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close