ஜி வி.பிரகாஷின் அடுத்த படத்தில் நடிக்கவுள்ள நடிகர்கள் குறித்த தகவல்!

  கண்மணி   | Last Modified : 11 Sep, 2019 04:49 pm
gvprakash-next-movie-update

ஜிவி.பிரகாஷ்  சிவப்பு மஞ்சள் பச்சை திரைப்படத்தை தொடர்ந்து புதிய படம் ஒன்றில் ஒப்பந்தமாகியுள்ளார். ஆக்சிஸ் பிலிம் பேக்டர் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்த படத்தை சதீஸ் என்பவர் இயக்கவுள்ளார்.  

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று வெளியாகவுள்ளதாகவும்,  இந்த பர்ஸ்ட் லுக்கை இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் வெளியிட உள்ளதாக படக்குழு சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தில் நடிக்கவுள்ளவர்கள் குறித்து அறிமுகப்படுத்தும் விதத்தில் அவர்களின் புகைப்படங்களுடன் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

 

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close