தமிழில் வாழ்த்து தெரிவித்து கிரிக்கெட் வீரர் வெளியிட்டுள்ள பர்ஸ்ட் லுக்!

  கண்மணி   | Last Modified : 11 Sep, 2019 07:31 pm
gvprakash-next-movie-first-look

ஜிவி.பிரகாஷ்  சிவப்பு மஞ்சள் பச்சை திரைப்படத்தை தொடர்ந்து புதிய படம் ஒன்றில் ஒப்பந்தமாகியுள்ளார். ஆக்சிஸ் பிலிம் பேக்டர் நிறுவனம் தயாரிக்கவுள்ள இதனை  சதீஸ் என்பவர் இயக்கவுள்ளார்.  இந்த படத்திற்கு  பேஜ்லர் என தலைப்பிடப்பட்டுள்ளது.

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக்கை  இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தமிழ் வாழ்த்துக்களை பதிவிட்டு வெளியிட்டுள்ளார்.

 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close