வெளிநாட்டு கார் வாங்கிய விவகாரத்தில் இயக்குனர் ஷங்கர் மீது வழக்குப்பதிவு!

  கண்மணி   | Last Modified : 13 Sep, 2019 10:14 am
director-shankar-has-been-sued-over-the-issue-of-foreign-car-purchases

இயக்குனர் ஷங்கர் வெளிநாட்டு கார் வாங்கியதில் நுழைவு வரியை குறைவான செலுத்தியததாக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.

பிரபல சினிமா இயக்குனர் சங்கர் இங்கிலாந்திலிருந்து ரோல்ஸ் ராய்ஸ் காரை சமீபத்தில் வாங்கியுள்ளார். இந்த காருக்கான நுழைவு வரியான ரூபாய்.44 லட்சத்திற்கு பதிலாக  ரூபாய்6.70 லட்சத்தை மட்டுமே வரியாக செலுத்தி அரசாங்கத்தை ஏமாற்றியதாக தமிழக அரசு சார்பாக இயக்குனர் ஷங்கர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு உயர்நீதி மன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close