இன்று முதல் ஆண்கள் ஜாக்கிரதை படத்தின் ட்ரைலர் !

  கண்மணி   | Last Modified : 13 Sep, 2019 10:36 am
aangal-jaakirathai-trailer

ஜெமினி சினிமாஸ் தயாரித்துள்ள படம் ஆண்கள் ஜாக்கிரதை. கே.எஸ்.முத்துமனோகரன் இயக்கியுள்ள இந்த படத்தில் ஜெமினி ராகவா, முருகானந்தம், சங்கீதா, ஐஸ்வர்யா, மஹிரா, ரேஷ்மி உள்ளிடோர் நடித்துள்ளனர்.

2000 முதலைகள் இருக்கும் பண்ணைக்குள் மாட்டிக்கொள்ளும் பெண்கள் எப்படி தப்பிக்கின்றனர் என்பதுதான் கதை என கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தின் ட்ரைலர் இன்று வெளியாகவுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close