பாகுபலி இயக்குனரின் அடுத்த பிரமாண்டம் குறித்த தகவல்!

  கண்மணி   | Last Modified : 13 Sep, 2019 03:13 pm
information-on-the-next-film-of-the-director-of-baahubali

ராஜமௌலி இயக்கத்தில் பிரமாண்ட வெற்றிகளை பெற்றுக்கொடுத்த படங்கள் பாகுபலி மற்றும் பாகுபலியின் இரண்டாம் பாகம். இந்த படங்கள் இயக்குனருக்கு மட்டுமல்லாது, இந்த படத்தில் நடித்த அனைத்து நடிகர்களுக்கும் ஒரு திருப்பு முனையாகவே அமைந்தது என கூறலாம்.

தற்போது இயக்குனர் ராஜமௌலி ஆர்ஆர்ஆர் என்கிற படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் பாகுபலி போன்ற வரலாற்று கதையை மீண்டும் பிரமாண்ட முறையில் உருவாக்க முடிவு செய்துள்ள ராஜமௌலி இது குறித்த தகவலை இன்று மாலை  வெளியிடுவார் என தகவல் வெளியாகியுள்ளது.

 

— Thiyagu PRO (@PROThiyagu) September 13, 2019

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close