தீபாவளி ஸ்பெஷலாக வெளியாகவுள்ள கார்த்திக்கின் படம்!

  கண்மணி   | Last Modified : 14 Sep, 2019 04:19 pm
kaithi-from-diwali

மாநகரம் படத்தை இயக்கிய லோகேஷ்  கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் கைதி. இந்த  படத்தை சத்யன் சூர்யன் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. மேலும்  ட்ரீம் வாரியர்ஸ்  அசோசியேட் செய்கின்றனர். இவர்கள் ஏற்கனவே கார்த்திக்கின் சகுனி, காஷ்மோரா,  தீரன் அதிகாரன் ஒன்று  ஆகிய படங்களுக்கு அசோசியேட்  செய்துள்ளனர். இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள இந்த படம் வரும் தீபாவளிக்கு திரைக்கு வர உள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close