பிகில் திரைப்படத்தின் ஆடியோ லான்ஞ் போஸ்ட்டர்! 

  கண்மணி   | Last Modified : 15 Sep, 2019 04:22 pm
bigil-audio-launch-poster

பிகில்  படம் அட்லீ‍ ‍‍ - விஜய் கூட்டணியின் மூன்றாவது திரைப்படமாக உருவாகி வருகிறது. அதோடு வில்லு திரைப்படத்திற்கு பிறகு நயன்தாரா, விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார். மேலும், இவர்களுடன் கதிர், யோகிபாபு, விவேக் உள்ளிட்டோரும் நடித்து வருகின்றனர்.

இந்த படத்தின் ஆடியோ லான்ஞ் வரும் செப்டம்பர் 19ம் தேதி நடைபெற உள்ளதாகவும். அந்த நிகழ்வை நேரலையில்  சன் டிவியில் ஒளிபரப்பாக்க உள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின்  ஆடியோ லான்ஞிற்கான போஸ்ட்டர் வெளியாகியுள்ளது.

 

— Archana Kalpathi (@archanakalpathi) September 15, 2019

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close