அடுத்த மாதம் திரைக்கு வரவுள்ள சுந்தர் சியின் திரைப்படம்!

  கண்மணி   | Last Modified : 15 Sep, 2019 06:58 pm
iruttu-releasing-on-october-11th

வி.இஸட்.துரை என்பவரது இயக்கத்தில் சுந்தர்.சி முக்கிய கதாபாத்திரத்தில்  நடிக்கும் திரைப்படம் இருட்டு. ஸ்க்ரீன் சீன் மீடியா என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும்  இந்த திரைப்படத்தில்  தன்ஷிகா, சாக்சி பர்வீந்தர், வி.டி.வி கணேஷ், யோகிபாபு ஆகியோர் நடிக்கிறார்கள். இந்த படம் வரும் அக்டோபர் 11ம் தேதி திரைக்குவர உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளார்.

 

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close