இந்த மாதம் திரைக்கு வரும்  ‘சூப்பர் டூப்பர்’ !

  கண்மணி   | Last Modified : 16 Sep, 2019 11:12 am
super-duper-from-sep-20

மேயாத மான் படத்தின் மூலம் அறிமுகமான நடிகை  இந்துஜா, ‘சூப்பர் டூப்பர்’ என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இதில், துருவ் என்பவர்  ஹீரோவாக நடிக்கிறார். அதோடு  பல குறும்பட இயக்குனரான ஏ கே இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.  

இந்தப் படத்துக்கு, சுந்தர்ராம் ஒளிப்பதிவு செய்ய, திவாகர் தியாகராஜன் இசையமைத்திருக்கிறார். இந்தப் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் அனைத்தும் நிறைவடைந்துள்ள  நிலையில், ‘சூப்பர் டூப்பர்’ திரைப்படம் வரும் செப்டம்பர் 20ம் தேதி திரைக்கு வரும் என கூறப்படுகிறது.

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close